அழகில் ஜோதிகாவை மிஞ்சிய அவரது மகள்..!! லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஜோதிகா.?
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ஜோதிகா இவர் ஒரு சமயத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்துள்ளார் மேலும் இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில்
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களான விஜய் சூர்யா விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து பல திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு இவர்கள் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா பெரிதாக சினிமாவில் நடிக்காமல் வந்துள்ளார்.
இதன் பிறகு இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அழகிய ஜோதிகா வேண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் படபிடிப்பு முடித்துவிட்டு சுற்றுலா சென்றுள்ளார்.அப்பொழுது தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப காலப் புகைப்படத்தை அவர் இணையத்தில் தெரிவிக்கலாம்
அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் ஜோதிகாவே அழகில் அவரது மகள் மிஞ்சி விட்டாரே என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பதிலாக பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.