எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மனைவி யார் தெரியுமா.? அடடே, அவரும் ஒரு பிரபலம் தானா.? வைரலாகும் காட்சி உள்ளே..!!
சின்னத்திரையில் தற்போதைய ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக தற்போதைய திகழ்ந்து வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சீரியல் நாளுக்கு நாள் தற்பொழுது சுவாரசியமாக கொண்டு செல்வதால் மக்கள் மத்தியில் நல்லவராகவே இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் தான் திருசெல்வம் என்பவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற
பழமொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சவுண்டு இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மனைவியின் புகைப்படம் தற்போது முதல் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.