நீச்சல் உடையில் எல்லை மீறிய புகைப்படம்.. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா குமார் என்பவர்.
இவர் சின்னத்திரை நடிகையாக மட்டுமல்லாமல் கன்னட நடிகை ஆகும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் சீரியல் நடிக்க வந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் பிரைம் வெப் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கனா காணும் காலங்கள் இரண்டாம் பாகத்தில் இவர் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நீச்சல் உடைகள் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…
Comments are closed.