ஒரே ஒரு லிப் லாக் காட்சி.? பட வாய்ப்புகள் இருந்து தவிக்கும் நடிகை..!!

80 மற்றும் 90 காலகட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரேவதி என்பவர். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

 

ஒரு சமயத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புன்னகை மன்னன். இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ரேகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ரேவதி தான். அந்தப் படத்தில் ஒரு லிப்லாப் காட்சி இருப்பதை அறிந்த ரேவதி நான் நடிக்க மாட்டேன் என்று பாடத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரேகாவின் நடித்த மாபெரும் வெற்றி படமாக அமைத்துள்ளார்கள்.

 

அந்த படம் வெளிவந்த பிறகு அவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு தான் நடிகை ரேவதி இந்த கதாபாத்திரத்தை நானே நடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டதாக பல வருடத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் நடிகை ரேவதி மனம் விட்டு தெரிவித்துள்ளதாக சமீபத்தில் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்..

 

Comments are closed.