பல கோடி சொத்துக்களை இழக்க விஜயகாந்த் தான் காரணம்.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!!
தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா என்பவர். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்று அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் 1990 ஆம் ஆண்டு ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிகருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது 17 வயதில் சினிமாவில்
நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் ஆன மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். மேலும், இவர் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பிரபலத்தை காதலிச்சு திருமணம் செய்து கொண்டு
தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. மேலும், இவருடைய கனவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று சென்னையில் தற்போது வசித்து வருகின்றார். இப்படி இருக்கும் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்த பானுப்பிரியா
அவரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பல கோடி கணக்கில் பணம் போட்டு தயாரித்துள்ளார். அந்த படம் சில காரணத்தினால் வெளிவராமல் இருந்தது. இதனால் பெரிய ஒரு நஷ்டத்தை பானுப்பிரியா சந்தித்துள்ளார். இதற்கெல்லாம் விஜயகாந்த் காரணம் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.