53 வயதில் கர்ப்பமான நடிகை..!! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ரேகா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்

 

கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வயதான காரணத்தினால் இவர் கதாநாயகியாக நடிக்காமல் முன்னணி பிரபலங்கள் நடிக்கும் திரைப்படத்தில் அம்மா போன்ற

 

முக்கிய கதாபாத்திரத்திலயோ நடிகரே கண்ணாடித்து வருகின்றார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் மாலதி நாராயணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் மிரியம்மா என்ற திரைப்படத்தில் நடிகை ரேகா நடித்த வருகின்றார். மேலும், அந்த திரைப்படத்தில் எழில் துறை சினேகா குமார் அனிதா சம்பத் போன்ற முக்கிய

 

பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த படத்தில் அடியே ரேகா கர்ப்பமாக இருக்கும் படியான புகைப்படம் ஒன்று தற்போது வடக்குழு என வெளியிட்டுள்ளார்கள். அதை பார்த்தவுடன் முதலில் பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். அதன் பிறகு தான் படைச்சிருக்கான புகைப்படம் என்று தெரியவந்துள்ளது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Rekha Harris (@rekhaharris)

Comments are closed.