மாமன்னனை வைத்து வடிவேலு போட்ட திட்டம்..!! அதிரடியாக இறங்கிய.?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலும் நடித்திருப்பார். மேலும், திரைப்படத்தை பார்த்த பலரும் வடிவேலுவின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்க்க போய் உள்ளார்கள்.

 

மேலும், படத்தின் வடிவழக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூட பலரும் கூறி வருகிறார்கள். மேலும், தேசிய அவர்களுக்கு தயாராகி விட்டார் என்றும் ஒரு சில கருத்துக்கள் வெளியாகி உள்ளது. இதனால் வடிவேலுவின் மார்க்கெட்

 

தற்போது உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்த அடுத்ததாக சந்திரமுகி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும், இவர் அதிகப்படியாக சம்பளம் கேட்டதால் பல படங்கள் கைநழுவி போய் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில்

 

மாமன்னனின் படம் வெளிவரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார். என்னால் படத்தின் சரியான கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் படம் வெளிவந்த பிறகு தற்போது தன்னுடைய சம்பளத்தை

 

ஏழு கோடி ரூபாயாக வாங்கி வந்த அவருடைய சம்பளம் தற்பொழுது 10 கோடியாக மாற்றி உள்ளார். இப்பொழுது இவருக்கு காமெடி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் சிறப்பான கதாபாத்திரமும் கொடுக்க பல இயக்குனர் மட்டும் தயாரிப்பாளர்கள் முன் வந்து கொண்டிருக்கின்றார்கள்…

 

Comments are closed.