உங்களையெல்லாம் நம்பி இருக்கவே கூடாது.? திடீரென்று அதிரடி முடிவெடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!!

பீட்சா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை ஒரு இயக்கி வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் படங்களையும் இவர் தயாரித்து வருகின்றார்.

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் மற்றும் விஷாலை நம்பி ஏமாற்றம் அடைந்திருப்பதாக தற்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் இயக்குனர் கார்த்தி சுப்ராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டிஎஸ்பி.

 

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி திரைப்படமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் விஷாலை வைத்து திரைப்படம் இயக்க இயக்குனர் பொன்ராமிடம் பணம் கொடுத்துள்ளார் சுப்புராஜ். ஆனால், பொன்ராம்

 

இயக்கிய டி எஸ் பி படம் படம் தோல்வி அடைந்தது போன்ற விஷால் படித்த லத்தி படமும் பெரிய அளவு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கார்த்தி சுப்புராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

 

நடிகர் விஷாலை நம்பி தயாரிக்க தயாரிப்பாளர்களும் இல்லை இயக்குனர்களும் வர மாட்டார்கள் என்று கூறி வருகின்றார். இது மட்டுமல்லாமல் வெற்றி படமே கொடுக்காத விஷாலுக்கு தற்பொழுது 17 கோடி ரூபாய் சம்பளம் என்று அவர் கேட்டு வருகின்றார்…

 

Comments are closed.