அனபெல் சேதுபதியின் இயக்குனர் யார் தெரியுமா..? என்னது, இந்த மூத்த இயக்குனரின் மகனா.?
தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆர் சுந்தர்ராஜன் என்பவர். இந்த திரைப்படத்தில் மோகன் பூரிமை பாக்யராஜ் இணைந்து நடித்த திரைப்படம் கிட்டத்தட்ட 365 நாட்கள் ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவு இவர் பலரையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு சரணாலயம், மெல்லத் திறந்தது கதவு போன்ற திரைப்படங்களை மோகனை வைத்து இயக்கியுள்ளார். மேலும், இவர் விஜயகாந்துடன் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் வாசலிலே
என் ஆசை மச்சான் போன்ற படங்களை இயக்கினார். அதன் பிறகு நடிகர் ரஜினியை வைத்து ராஜாதி ராஜா படத்தை இயக்கிய மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொடுத்தார். அதன் பிறகு கார்த்திகை வைத்து ஜீவன் பாடுது சத்தியராஜ் உடன் இணைந்த திருமதி பழனிசாமி பிரபுவுடன் இணைந்து
சீதனம் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களை இயக்குவதே முற்றிலும் மகன் நடித்துவிட்டு கடைசியாக 2013 ஆம் ஆண்டு நிலாச்சோறு என்ற படத்தை இயக்கின அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை.
இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றது. அந்த வகையில் அசோக் கார்த்திக் தீபக் சுந்தரராஜன் என்பவர். இந்த வகையில் இவரது இரண்டாவது மகன் இயக்கிய திரைப்படம் தான் அனபெல் சேதுபதி. இவர் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பாக அவரது அப்பாவிடம்
நான் ஒரு படத்தை எடுக்க போகின்றேன் என்று சொல்லியுள்ளதற்கு அவரது தந்தை முதலில் நீ உதவி இயக்குனராக வேலை செய்ய அதன் பிறகு நன்றாக காத்துக் கொண்டு படைத்துவிடு என்று கூறியுள்ளார் என்று அவர் சைவத்தில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.