பிரபல நடிகரிடம் மல்லுக்கட்டி தோற்றுப் போன ரஜினி..!! ஒரே மாதத்தில் வெளியான நான்கு படங்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளிவரும் பொழுது அதற்கு போட்டியாக மற்றொரு திரைப்படம் வெளியாகும். இது தற்போது மட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில் இருந்து திகழ்ந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரன் திரைப்படத்தின் போது நடிகர் ரஜினி படம் வெளிவந்து பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தில் மீனா, ஸ்ரீவித்யா, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அதன் பிறகு பி வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் சின்னத்தம்பி.

 

இந்த திரைப்படத்தில் பிரபு குஷ்பூ, மனோரமா, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திட்டைப் பழம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன்.

 

இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. அது மட்டுமில்லாமல் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நாட்டுக்கு ஒரு நல்லவன்.

 

இந்த நான்கு திரைப்படங்களும் ஒரே மாதத்தில் ஒரே நாட்களில் திரையரங்கில் வெளியானது. ஆனால், இந்த நான்கு திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த நாட்டுப்புற நல்லவன் திரைப்படம் மட்டுமே பெரிய உறவு தோல்வி படமாக அமைந்துள்ளது…

 

Comments are closed.