17 வருட திரை பயணம்..!! 50 வது படத்தில் நடிக்கும் பிரபல நடிகை..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி என்பது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்பொழுது சினிமாவிற்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி நிலையில் முக்கிய கட்டத்தில் இருந்து வருகின்றார் நடிகை அஞ்சலி. அந்த வகையில் தனது 50 ஆவது திரைப்படமான ஈகை என்ற திரைப்படத்தின்

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. பொதுவாக நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி அவர்களுடைய திரை பயணத்தில் 50வது படம் என்பது சாதாரண விஷயம் கிடையாது.

 

மேலும், அவர்களுடைய ஐம்பதாவது திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தான் பலரும் நினைப்பார்கள். மேலும், இந்த திரைப்படம்

 

திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர் மத்திகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் ஆர்வத்துடன் இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்…

 

Comments are closed.