நடிகர் பொன்னம்பலத்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? அடடே, அதில் இவரும் ஒரு பிரபலமா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா உலகில் ஏராளமான வில்லன் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் வெள்ளி திரையில் பொருத்தவரை திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் அவிழ்ந்தால் மட்டுமே அந்த திரைப்படம் வெற்றி பெறும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல வில்லனாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பொன்னம்பலம் என்பவர்.

 

இவர் தனது மிரட்டரான வில்லத்தனத்தின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், உன்னுடைய உடலமைப்பும் கம்பீரமானம் பேச்சால் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தை வில்லங்க கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்து வந்துள்ளது. இவர் 1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அவரது நடிப்பு பலரையும் பாராட்ட வைத்துள்ளது. அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் வில்லன் மற்றும் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவின்

 

காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் திரை பிரபலங்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பொன்னம்பலமும் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.