பெசன்ட் ரவியின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? இதுவரை இணையத்தில் குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!

சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதற்கு என்று ஒரு தனி அரசியல் கூட்டமே தற்பொழுது இந்த காலகட்டத்தில் உருவாகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் பல திரைப்படத்தில் வில்லன்களுக்கு அடையாளமும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் பெசன்ட் ரவி என்பவர்.

 

இவர் பல திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அதிலும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

அதில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்தவர் தான் பெசன்ட் ரவி. இப்படி இருக்கும் இது கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இளையதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இவரும் தனது மனைவியும் மகன் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரது மகளின் பெயர் ஸ்வேதா இப்படி இருக்கும் நிலையில் இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.