இயக்குனர் ஹரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் காட்சிகள் உள்ளே..!!

சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் ஹரி என்பவரும் ஒருவர். இவர் அதிரடி மற்றும் மசாலா திரைப்படங்கள் மிகவும் பிரபலமான இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு அவர் தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கோவில், தாமிரபரணி, வேல், சிங்கம் 1,2,3 போன்ற திரைப்படம்

 

சமீபத்தில் யானை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் சினிமாவில்

 

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை ப்ரீத்தி ஜெய் குமாரு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக

 

தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இயக்குனர் ஹரி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரளாக பரவ பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.