நடிகர் ஜீவாவின் திருமண புகைப்படம்..!! இவர் திருமணத்தில் இத்தனை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்களா.?

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஜீவா என்பவர். இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் இரண்டாவது மகனும் நடிகர் சித்தர் ரமேசின் உடன்பிறந்த தம்பியும் ஆவார்.

 

ஆரம்பத்தில் வழக்கமான திரைப்படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றார். அந்த வகையில் இவர் 2003 ஆம் ஆண்டு

 

ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தித்திக்குதே, ராம், டிஷ்யூம், அரண், ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம்

 

சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், நண்பன், நீதானே என் பொன்வசந்தம், முகமூடி, டேவிட், கலகலப்பு, போக்கிரி ராஜா சமீபத்தில் காபி வித் காதல் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள்

 

தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமாக இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் ஜீவாவும் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.