திரிஷா, கீர்த்தி சுரேஷை ஓரம் கட்ட நினைக்கும் இளம் நடிகை..!! எல்லாமே இந்த ஒரு நடிகருக்காக தான்.?

தென்னிந்திய திரையுலகில் தற்பொழுது நூறுமை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

 

அந்த வகையில் தற்பொழுது விதியுடன் ஜோடியாக கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா நடித்த வருகின்றார். சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் நடிகர் விஜய் மற்றும் மொழியில் இருக்கும் நடிகை நடிக்க வைத்துள்ளார்.

 

அந்த வகையில் மாளவிகா மோகன், பூஜா ஹெட், ராஸ்மிகா மந்தன போன்ற நடிகைகளின் நடிக்க வைத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தில் 19 வயது நடிகை பெயர் அடிபட்டு வருகின்றது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது

 

தெலுங்கு சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகை என கீர்த்தி செட்டியின் பெயர்தான் கூறப்படுகின்றது. மேலும், சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது விதியுடன் நடிக்க

 

எனக்கும் ஆசை தான் என்று அதில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜயின் பேவரட் நடிகையான திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா இவர்களை ஓரம் கட்டி விட்டு நடிகை கீர்த்தி செட்டி அந்த இடத்தை பிடித்து விடுவாரா என்று தற்போது ரசிகர் மத்தியில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது…

 

Comments are closed.