தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டிவிடப்பட்ட திரிஷா..!! அதற்கு இதுதான் முக்கிய காரணமா.?

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை திரிஷா. கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து மீண்டும் தன்னுடைய இடத்தை பிடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்த வருவது

 

தற்போது ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது. இவருக்கு 40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகள் இருந்து வருகின்றது.

 

மேலும், சென்னையில் சேர்ந்த தொழிலதிபருடன் 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஒரு சில காரணத்தினால் அது திருமணம் வரைக்கும் செல்லாமல் நின்று விட்டது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் தெலுங்கு நடிகர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக அங்கு ஏராளமான திரைப்பட வாய்ப்பை பெற்று வந்துள்ளார். இதனை பார்த்த தெலுங்கு சினிமா பிரபலங்கள் இப்படியே போனால் தெலுங்கு சினிமாவில் இவர் நிரந்தரம் இடம் எடுத்து விடுவார் என்ற பயத்தில் ஒட்டுமொத்த

 

தெலுங்கு திரையுலகமும் சேர்ந்து இவரே அங்கிருந்து எதிர்ப்பு தெரிவித்து வெளியே கிளப்பி விட்டார்கள். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார்…

 

Comments are closed.