நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

248

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண் என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு அதன் பிரபலமாகி திரைப்படத்தில் நடித்த தொடங்கி உள்ளார். இவர் பெரிய அளவில் திரைப்படத்தில் அதிகமாக நடிக்க வில்லை என்றால் கூட ஒரு சில திரைப்படத்தில் நடித்தும்

 

ரசிகர்களை கலந்து வருகின்றார். இவர் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பொறியாளர், வில் அம்பு, சட்டப்படி குற்றம், பியார் பிரேமா காதல்

 

தாராள பிரபு, இன்ஸ்பெக்ட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணபெண்ணே போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் அவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தான் தற்போது ரசிகர் மத்தியில் இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.