உயிர் போகும் நேரத்தில் நண்பனை பார்க்க ஏங்கிய பிரபல பாடகர்..!! உயிர் போன பிறகு வந்த இளையராஜா..!! கோபத்தில் பேசிய வாரிசு..!!
தமிழ் சினிமாவில் பொருத்தவரை எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்து வந்தாலும் இளையராஜாவின் இசைகென்றே ஒரு தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் அவரது நண்பன் விஷயத்தில் மிக மிகவும் அஜாக்கடையாக இருந்து உள்ளார்.
ஆமாம், மலேசியா வாசுதேவன் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள். அவர் சினிமாவில் பெரிய ஆளாக வளர்வதற்கு இளையராஜா ஒரு முக்கிய காரணம். மேலும், இவர் கடைசி காலகட்டத்தில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்துள்ளார். நண்பர்கள் உதவியும்
இல்லாமல் கஷ்டப்பட்டு தான் இருந்ததாக அவரது மகன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் உயிர் போகும் நேரத்தில் கடைசி பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது தன்னுடைய கடைசி ஆசையாக இளையராஜாவை பார்த்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதனால், அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இளையராஜாவின் எப்படியாவது சந்திக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். அவர் தன்னுடைய நண்பன் எப்படியாவது தன்னை வந்து பார்த்து விடுவான் என்று நம்பிக்கையில் கடைசி நிமிடம் வரை காத்துக் கொண்டிருந்தால்.
ஆனால், அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. இளையராஜா அவரது உயிர் போன பிறகுதான் வந்து சந்தித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அவரது மகன் இளையராஜாவை பார்த்து எதற்காக இப்பொழுது வந்தீர்கள்.. என் அப்பா இறந்து விட்டார் என்று அவரை திட்டி இங்கிருந்து போய் விடுங்கள் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்…
Comments are closed.