நடிகர் சதீஷின் திருமண புகைப்படம்..!! திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்..!!

206

ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமும் முக்கியம். ஏனென்றால் சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேப்படாது. அந்த வகையில் ஒரு படத்திற்கு நகைச்சுவை என்பது முக்கியம்.

 

அந்த வகையில் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சதீஷ். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கிரேசி மோகன் இடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்ற எடுக்க தற்பொழுது

 

சினிமாவில் ஏராளமான முன்னே நடிகருடன் சேர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சமீபத்தில்  ஒரு ஹீரோவா நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் வெளிவந்து செய்யப்படும் தான் ஓ மை கோஸ்ட். இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படி ஒரு நிலையில் செய்யுமாறு பிரபலங்களாக இருப்பவர்கள் அவர்களுடைய

 

சிறுவயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் சதீஷ் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் கடந்த, 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக தனது திருமண புகைப்படத்தையும் குடும்பத்துடன் நடித்துக் கொண்டு புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.