45 சர்வதேச விருதுகள் வாங்கினேன் ஒரு படத்துக்கு.? ஆனால், தமிழ் சினிமாவில் ஒருவர் கூட வாழ்த்தவில்லை..!! கண் கலங்கியபடி மேடையில் பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் ஆர் கே சுரேஷ் என்பவர். இவர் அதிகமாக கிராமத்து கதையை கொண்ட திரைப்படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார்.

 

கடந்த, மாதம் இயக்குனர் எம் பத்மகுமார் என்பவர் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விசித்திரன். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா தயாரித்துள்ளார்.

 

மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசைமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற படமாகும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு 45 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.

 

இப்படியானில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்த படம் 45 சர்வதேச விருதுகள் வாங்கி உள்ளது. இந்த திரைப்படம் தெலுங்கானா உள்ளிட்ட ஒரு சில மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்கள் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 

இருந்தாலும், எனக்கு பெரிய ஒரு வருத்தம் இருந்தது. என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஒரு கலைஞர்க கூடா என்னை கூப்பிட்டு வாழ்த்த வில்லை என்று தான் எனக்கு பெரிய ஒரு வருத்தமாக இருக்கின்றது என்று அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.