48 வயதான நடிகை கஸ்தூரியா இது.? இளம் நடிகைகே போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்களுக்கு கூட இப்பொழுது சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால்

 

அவர்கள் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் செல்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நடிகை கஸ்தூரி என்பவர்.

 

இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரத்தில் சீரியல்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவா இருந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்பொழுது இவருக்கு 48 வயது ஆகின்றது.

 

இந்த வயதிலும் இளம் நடிகைகள் போன்ற தோற்றத்தில் மாறி புகைப்படத்தை வெளியிட்டு தற்போது இருக்கும் நடிகைகளுக்கு போட்டியாக அந்த புகைப்படம் இருந்து வருகின்றது. அதனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Comments are closed.