11வது ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா-பிரசன்னா..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் பிரபல நடிகர்களாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள் அதன்பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் ஒரு பலரும் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள்.

 

ஒரு சிலர் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டும் அல்லது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சினேகா என்பவரும் ஒருவர். தமிழ் சினிமா உலகில்

 

புன்னகை அரசியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் 2000 ஆண்டு வெளியான என்ன விலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகருடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு

 

பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். இப்படி ஒரு நிலையில் பதினோராவது வருட திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.