நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை..!! பட வாய்ப்பு இல்லாத போது இப்படி ஒரு ஆட்டமா.?

தமிழ் சினிமாவில் படிப்படியாக தனது நடிப்பின் மூலம் இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் அகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருடைய உழைப்பிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து இருந்து வருகின்றது. மேலும், தென்னிந்திய சினிமாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளின் இவர்தான் முதலிடத்தில் இருக்கின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் இவருக்கு நிகராக ஒரு சில நடிகைகள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருவது தற்பொழுது அதிர்ச்சியில் வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தடையற்ற தாக்க என்ற திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் ஹிந்தி மட்டும் தெலுங்கு சினிமாவே பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால்

 

தற்பொழுது தமிழில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றார். அந்த வகையில் நடிகருக்கு நிகரான சம்பளத்தை கேட்பது பிரபலங்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றது. மேலும், நீங்கள் பெண்களை குறைத்து மதிப்பிடுகின்றீர்கள். அவர்களுக்கு திறமை உண்டு என்று

 

தனது ஆதங்கத்தை முன்வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அஜித் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு நிகராக எங்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தற்பொழுது சண்டையிட்டு வருகின்றார். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில்

 

பிரபல நடிகையாக இருக்கும் நயன்தாரா ரேஞ்சுக்கு தன்னை ஒப்பிட்டு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று தற்பொழுது நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கேட்டு வருகின்றார். தமிழில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு இப்படி ஒரு சம்பளம் கேட்பது பலருக்கும் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியது…

 

Comments are closed.