நானெல்லாம் பிறந்திருக்கவே கூடாது.? வருத்தமாக பேசிய பிரபல சீரியல் நடிகர்..!! அப்படி அவரது வாழ்வில் என்னதான் நடந்தது.?

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாக இருந்தவர்தான் கார்த்திக் ராஜ் என்பவர். இவர் 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

 

அதன் பிறகு ஆபீஸ் என்ற தொடரில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருகென்றே  ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. அதனை தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதுவும் பெரிதாக இவருக்கு எந்த ஒரு வெற்றியும் தரவில்லை. மேலும், இவர் திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்கும் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

செம்பருத்தி என்ற தொடர் இடையில் ஏதோ ஒரு காரணத்தினால் அதிலிருந்து வெளியேறி விட்டார். இவர் தற்பொழுது தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், இவருக்கு சுத்தமாக நடிப்பை வரவில்லை என்று பல மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

இப்படி என்னை எழுப்பிவிடத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் பிறந்தது தான் பெரிய தப்பு.. இவ்வளவு கஷ்டங்களை நான் அனுபவிக்கின்றேன் நான் பிறக்காமல் இருந்திருக்கலாம் என்று அவர் வருத்தத்துடன் பேசிய பதிவு தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.