என்னது, ஐஸ்வர்யா லட்சுமி காதலிப்பது இந்த கிரிக்கெட் வீரரையா.? முதன்முறையாக உண்மையை சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி..!!

312

சங்ககாலமாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவு இடத்தை பிடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பவர். இவர் ஒரு தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவன் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வம் கட்டாகுஸ்தி போன்ற திரைப்படங்கள் மூலம் இவருக்கு நல்ல ஒரு பட வாய்ப்புகள் பெற்று வருகின்றார். இப்படி ஒரு நிலை இவர் இந்த திரைப்படத்தில் பூங்குயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை

 

மிகவும் கவர்ந்தற்றுள்ளார். இதனை தொடர்ந்து சினிமாவில் இருப்பவர்களை பற்றி தனிப்பட்ட விஷயங்கள் அவர்கள் வலைத்தளத்தின் மூலமோ அல்லது பேட்டின் மூலமாக தெரிவித்துவிடுவார்கள்.

 

அந்த வகையில் முதல் முறையாக சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இளம் வயதில் தன்னுடைய காதல் பற்றிய விஷயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்

 

பொழுது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது கிரிக்கெட் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இவர் முதலில் சொன்னவுடன் தற்போது சினிமாவில் தான் யாரையாவது காதலிப்பார் என்று பலரும் நினைத்து வந்துள்ளார்கள். ஆனால், ஒரு தலையாக சிறுவயதில் காதலித்தது விளையாட்டாக வந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது…

 

Comments are closed.