கெட்ட வார்த்தையில் நடிகையை திட்டிய நபர்..!! நடுரோடு என்று கூட பார்க்காமல் நடிகை செய்த காரியம்.?

159

கடந்த, சில ஆண்டுகளாக சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு ஏராளமாக பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன், யானை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இன்று இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது.

 

அடுத்தபடியாக கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து டிமான்டி காலனி பொம்மை போன்ற திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும், செய்தி வாசிப்பாளராக இருந்த பொழுது வேலையை முடித்துவிட்டு வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆட்டோக்காரன் என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு சென்றுள்ளார். எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.

 

உடனடியாக நான் அங்கு அவரை நிறுத்திவிட்டு எனிடம் மன்னிப்பு கேட்கும் வரை நான் அவரிடம் சண்டையிட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் நடையை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.