நடிகை கயல் ஆனந்தியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகை கயல் ஆனந்தி என்பவர் 2012 ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகி உள்ளார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகமான அந்த திரைப்படத்தை தொடர்ந்து விசாரணை, சண்டி வீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய்

 

பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக தமிழில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு

 

சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை கயல் ஆனந்தியும்

 

தனது திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனிமத்தின் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி  வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.