நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம்..!! இதுவரை பலரும் பார்த்திராத காட்சிகள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்பொழுது தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பவர். இவர் சமீபகாலமாக தமிழ், தெலுங்கு

 

மலையாளம் போன்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் தனது 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு

 

வெளிவந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து படிக்காதவன், முதல் வசந்தம், கேப்டன் பிரபாகரன், வா அருகில் வா, சிகரம், அம்மன்

 

படையப்பா, பாட்டாளி, பட்ஜெட் பத்மநாதன், ரிதம், பஞ்சதந்திரம், பாபா, ஆறுமுகம், பாகுபலி 1, 2 சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் 200க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவருடைய திருமண புகைப்படமும் சமீபத்தில் குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.