பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வரப்போகும் 90ஸ்களின் ஃபேவரட் பிரபலம்.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!
இந்த காலகட்டத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று கூட ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஆரம்பத்தில் பொதிகை என்ற தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்து அதில் கிடைத்த ரசிகர்களை வைத்துக்கொண்டு
சன் தொலைக்காட்சியில் வந்தவர் பெப்சி உமா என்பவர். இவர் உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் மனதை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் அந்த நிகழ்ச்சியில் மூலம் படும் பிரபலமாக மாறியுள்ளார்.
அதன் காரணமாக பல இயக்குனர்கள் இவரை நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வந்துள்ளார்கள். ஏன் நடிகர் ரஜினி கூட தனது ஒரு திரைப்படத்திலும் ஒரே நடிகையாக நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்து வந்துள்ளார்.
ஆனால், அவருக்கு சினிமாவில் நடிக்கும் விருப்பமில்லாத காரணத்தினால் நிகழ்ச்சியில் மட்டும் தொகுத்து வழங்கிய அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியாமல் போய்விட்டது. அதன் பிறகு சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில்
விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வர இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா சேர்ந்து நடத்தும் youtube சேனல் ஒன்றுக்கு ஒரு காட்சியில் நடிக்க பெப்சிமா சம்மதித்து உள்ளதாக ஒரு சில தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…
Comments are closed.