க்யூடாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியின் முக்கிய பிரபலமே இவர்தான்..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு கூட இன்று ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் ஏராளமான தொகுப்பா ஆண் தொகுப்பாளர் மற்றும்
பெண் தொகுப்பாளர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரக்சன் என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் ராஜ் டிவி, கலைஞர் டிவி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்காத காரணத்துக்காக
விஜய் தொலைக்காட்சிக்கு வந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து
வெள்ளித்திரைகளும் அறிமுகம் ஆகியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நான்காவது சீசனை நடத்திக் கொண்டிருக்கின்றார். மேலும், சினிமாவில் பிரபலங்களாக ஆகிவிட்டால். அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்ஷனும் தனது சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது நீங்கள் தானா நம்பவே முடியவில்லை என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களை அதில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது நீங்களும் பாருங்கள்…
Comments are closed.