சம்பாரித்த முழு பணத்தையும் தொழிலில் போட்ட நடிகை..!! எல்லாம் போய்விடும் போல் இருக்கிறது.? கண்ணீர் மல்க நடிகை வெளியிட்ட வீடியோ..!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாணவர் தான் நடிகை சதா என்பவர். இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு உச்ச நடையாக வளம் பெற தொடங்கியுள்ளார். அந்த வகையில் அஜீத் விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

இவர் பல மொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சில வருடங்களாக இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் வருகின்றது. அதற்கு நடிகர் வடிவேலும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.

 

ஏனென்றால், அவருடன் சேர்ந்து நடித்த எலி திரைப்படம் பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு தான் எனக்கு பட வாய்ப்பு பறிபோய் விட்டது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில்

 

ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் என்ற பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக இதை நடத்திக் கொண்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீதி நேரத்தில்

 

அந்த ஹோட்டலில் தான் இருந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் அங்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர் அதை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

அது எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது கதறி அழுதபடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்து பலரும் வருகின்றார்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Earthlings Cafe (@earthlings.cafe)

Comments are closed.