ரசிகரை கல்யாணம் பண்ண ரெடி.? ஆனால், பிரபல நடிகை போட்ட கண்டிஷன்..!!

11,321

தமிழ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஒரு சிலர் மட்டும் தான் பிரபலமாகுவார்கள். அந்த வகையில் தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து

 

அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா என்பவர். இவர் அதன் பிறகு சீரியல் மட்டும் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில்

 

ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திய வருகின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர்

 

ரேஷ்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளளார். அதற்கு அவர் கண்டிப்பாக டா.. ஆனால், என் அம்மா அதற்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் இன்னொரு கேள்வி கேட்டுள்ளார்.

 

அது என்னவென்றால் கோபியாக அந்த சீரியலில் நடித்து வரும் சதீஷ் அவருக்கு என்ன ஆனது. உண்மையிலேயே அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகின்றாரா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை…

 

Comments are closed.