மணிரத்னதின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? அப்பொழுது எப்படி உள்ளார் பாருங்கள்.?

இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம் என்பவர். இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பகல் நிலவு என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இப்படி ஒரு நிலையில்

 

சமீபத்தில் இவரை இயக்கத்தில் பலராலும் எடுக்க முடியாத ஒரு நாவல் படத்தை எடுத்துள்ளார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடை போட்டு வருகின்றது.

 

மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது தான் நந்தன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இப்படி சினிமாவில்

 

பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படமோ அல்லது சிறு வயது புகைப்படம் மணிரத்தினமும் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.