40வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய திரிஷா..!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்று தமிழில் ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்த நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக அறிமுகமாகி உள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார்.

 

மேலும், ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக திரைப்படத்தில் அடிக்காமல் இருந்து வந்துள்ளார். மீண்டும் 96 திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை திரிஷாவுக்கு 40 வயது ஆகின்றது. அந்த வகையில் தன்னுடைய 40 வது வயது பிறந்தநாளை

 

நான்கு கேக்குகளை வைத்து வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், அவருடைய பிறந்த நாளை முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.