சினேகாவின் முதல் திருமணம் இவருடன் தான் நடந்ததா.? இதுவரை பலருக்கும் தெரிந்திடாத தகவல்..!! அதுவும் இந்த பிரபலமா.?

16,048

தமிழ் சினிமா உலகில் புன்னகை அரசியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் 2000 ஆண்டு வெளியான என்ன விலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக

 

அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற

 

பல முன்னணி நடிகருடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை சினேகா பிரபல தொழிலதிபர் உறவு உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 

அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரையும் செல்லாமல் நின்று விட்டது. அதன் பிறகு தான் நடிகர் பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு

 

திருமண செய்து கொண்டுள்ளார். இப்பொழுது திருமணத்திற்கு பிரண்டு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்…

 

Comments are closed.