தன்னோட பொண்ணு என்று கூட பார்க்காமல் ரஜினி போட்ட கண்டிஷன்.? இணையத்தில் அனல் பறக்கும் ரஜினியின் கண்டிஷன்..!!
சினிமா உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும்போது நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கின்றது.
அடுத்தபடியாக அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்த வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான்
இசையமைத்து வருகின்றார். கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் விக்ராந்த் இருவரும் சேர்ந்து நடித்த வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ரஜினி நடிக்கும் காட்சியை மும்பையில் கிடைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் கூடிய சீக்கிரம் இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் அடுத்தபடியான படம் இருப்பதால் அதிக நாட்கள்
எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனது மகளுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். இதனை அறிந்த பலரும் பலரும் சொந்த மகளுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டு வருகின்றார் என்று பலரும் கூறி வருகின்றார்கள்…
Comments are closed.