இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனை பார்த்துள்ளீர்களா.? என்னது, அவரும் ஒரு பிரபலமா.? புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் பிறந்த  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழி திரைப்படத்தில் இசையமைத்து பிரபலமானவர் தான் வித்யசாகர் என்பவர்.

 

மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு பறவைகள் பலவிதம் என்ற திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்து 1989 ஆம் ஆண்டு பூ மனம் என்ற படம் மூலம் குழு அமைப்பாளராக களமிறங்கினார். அதன் பிறகு இவர் 1990 முதல் 2000 ஆண்டு வரை

 

பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்துவந்துள்ளார். அந்த பாடல்களை இப்பொழுது கேட்டாலும் பலரும் பயப்படைந்து பார்ப்பார்கள்.

 

மேலும், இவருக்கு தேசிய விருது, கலை மாமணி விருது போன்ற ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இப்படி என் நிலையில் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவரது மகனும் ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார் இதோ அவரின் மகன் புகைப்படம்…

 

Comments are closed.