தனது இறுதி படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய மனோபாலா.. அப்படி ஒரு சந்தோசம்..!! வெளியான வீடியோ உள்ளே..!!

800

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மனோபாலா என்பவர். இவர் நேற்று மதியம் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்து உள்ளார்.

 

இது அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகில் பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகவும் பல வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு தான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படி என் நிலையில் சமீபத்தில் தான் அவருடைய பிறந்தநாள் வந்துள்ளது. அந்த சமயத்தில் படபிடிப்பு இருந்த பொழுது அதனை படபிடிப்பிலிருந்து

 

பலரும் கேக் வெட்டி அவருடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். அப்பொழுது அவருக்கு தெரியவில்லை. இதுதான் தன்னுடைய கடைசி பிறந்தநாள் மற்றும் படப்பிடிப்பு என்று. அந்த வீடியோ தான்

 

தற்போது இணையத்தில் ரசிகல் மத்தியில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.