திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த இந்த சிறுவன் தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.? வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!
சினிமாவை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் நல்ல ஹிட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட இன்று பிரபலங்களாக பலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு இன்று நடிகையாக கூட அல்லது நடிகர்களாகவும்
தமிழ் சினிமா மற்றும் மற்ற மொழிகளில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் ஏற்படுத்தி விடுகின்றார்கள். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் என்பவர் இயக்கத்தில் இசையமைப்பாளர் டி இமான் இசையில் வெளிவந்த திரைப்படம் தான் திருவிளையாடல் ஆரம்பம்.
இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி நல்ல ஒரு வெற்றி படமாக தனுஷ் இருக்கு கொடுத்துள்ளது. இந்த திரைப்படத்தில் நகைச்சுவையும், காதலும், குடும்ப என்று பல விதத்தில் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தில்
நடிகர் தனுசுவிற்கு தம்பியாக சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கிரண் என்பவர். இப்பொழுது அவர் ஆளே அடையாளம் தெரிந்தவர்களுக்கு ஒரு கதாநாயகன் ஒன்று ஆகியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவரது புகைப்படம் மற்றும்
வீடியோக்கள் இணையதளத்தில் வரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் கலாட்டா என்று youtube சேனலுக்குபேட்டி ஒன்று கொடுத்த பொழுது அவர் தனது திரை பயணத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அதில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகின்றது.
அந்த வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அந்த படத்தில் நடித்த சுவாமிநாதன் சின்னப்பையனா நீங்க என்ற பலரும் பலவிதமான கமெண்ட்களை அதில் தெரிவித்து வருகின்றார்கள். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…
Comments are closed.