ஷாருக்கான் செய்த கேவலமான செயல்..!! சாதாரணமாக எல்லா பிரபலத்திற்கும் நடக்கும் விஷயம்தான்.? வீடியோவை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

76

ஹிந்தி சினிமா உலகில் டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாருக்கான். இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த, சில வருடங்களாக பாலிவுட் சினிமாவில் ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் பல பிரபலங்கள் திணறி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் இவரது நடிகர் சாருக் கான் நடிப்பில் பதான் திரைப்படம் 100 கோடிக்கு மேல்

 

அதிகமான வசூலை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை சாருக்கானது மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமா உலகில் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது ஜவான் திரைப்படமும்

 

மிகப்பெரிய அளவு வசூல் எடுக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்த பொழுது சுற்றி ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வந்தது.

 

மேலும், அவரை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு ரசிகர் அவரிடம் வந்து போட்டோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் கோபமடைந்த நடிகர் ஷாருகான் அந்த நபரின் போனை தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

 

இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் சாதாரணமாக எல்லா பிரபலத்தையும் பார்த்தால் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பது ஒரு சாதாரண விஷயம் தான். அதற்காக இப்படியா  கோபப்படுவது என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Comments are closed.