மனோ பாலாவின் மரணத்திற்கு இது மட்டுமே காரணம்..!! இதை செய்யவில்லை என்றால் இன்னும் பல ஆண்டு உயிரோடு இருந்திருப்பார்.?
சமீபகாலமாக பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது youtube சேனலில் பல பிரபலங்களை பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் மறைந்த மனோபாலாவை பற்றியும் ஒரு சில தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. இவர் என்பது காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் நடிகர் ரஜினியை வைத்து கூட ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படி என் நிலையில் இவர் நேற்று மதியம் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் இன்று வரை இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.
இப்படி ஒரு நிலையில் அவர் நடிகர் மனோபாலாவை பற்றி கூறியது என்னவென்றால் அவருக்கு கடந்த 30 வருடங்களாக மது பழக்கம் இருந்து வந்தது. அதன் காரணமாக தான் அவருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு
அவர் நேற்று மரணமடைந்துள்ளார். மேலும், அவர் மதுவை பற்றி பல விழிப்புணர்வு செய்திருந்தாலும் குடி குடியை கெடுக்கும் என்பதற்காக இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளார் என்று அவர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது…
Comments are closed.