அடுத்தடுத்து பறிபோகும் பட வாய்ப்பு..!! வேறு வழியில்லாமல் எடுத்து அதிரடி முடிவு..!! இனி இது தான் என்னோட வழி..!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் அகழ்ந்த வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் திருமணத்திற்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை

 

தமிழ் சினிமாவில் சரியான பாட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

 

மேலும், விக்னேஷ் இவனுக்கும் அதியத்தின் படம் வாய்ப்பு பரிபோய் விட்டது. இவர்கள் இருவருக்குமே தற்பொழுது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மார்க்கெட் குறைய தொடங்கிவிட்டது.

 

அதனால் இனி நடிப்பு வேலைக்கு ஆகாது என்று ஒரு அதிரடி முடிவு என்ற இடத்தில் அந்த வகையில் அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற ஒரு நிறுவனம் மூலம் ஏராளமான படத்தை தயாரித்து வருகின்றார்.

 

அந்த வகையில் குஜராத் மொழியில் தங்களுடைய முதல் படத்தை தயாரித்து உள்ளார். மேலும், நடிகை நயன்தாரா மார்க்கெட் இருக்கும்போது மும்பையில் ஏராளமான தொழில்களை ஆரம்பித்து

 

அதன் மூலம் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து வருகின்றார். அந்த வகையில் பல தொழில்களை ஆரம்பித்து வருகின்றார். மேலும், தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மற்ற மொழிகளிலும் படத்தை தயாரித்து அதன் மூலம் சம்பாதித்து வருகின்றார்…

 

Comments are closed.