நடிகை கனிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!
நடிகை கனிகா என்பவர் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் மலையாள சினிமா பக்கம் சென்று விட்டார். இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் இருந்து வந்தார்.
அந்த வகையில் சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கு பின்னாடி குரல் கொடுத்தவரும். அதன் பிறகு அன்னியன் திரைப்படத்தில் சதா, சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா போன்ற நடிகைகளுக்கு பின்னணி
குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை பிரபலங்களாக இருப்பவர்கள்.
தங்களுடைய குடும்ப புகைப்படத்தை மற்றும் சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை கனிகாவும் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.