நடிகை அமிர்தா ஐயரின் லேட்டஸ்ட் கிளிக்..!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

216

நடிகை அமிர்தா ஐயர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா போன்ற திரைப்படத்தில்

 

சிறு கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருப்பார். அதன் பிறகு படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அந்தோணியின் காளி என்ற

 

திரைப்படத்தில் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த லிபிட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவு பெற்றது. இதனை தொடர்ந்து  தற்பொழுது பெரிதாக

 

எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கின்றது. அதன் அடிப்படையில் தற்போது இணையதளத்தில் அவருடைய சமீப கால புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.