நடிகை பிரியா பவானி சங்கரின் தாய் தந்தையை பார்த்துள்ளீர்களா.? என்னது, இந்த பிரபலமா இவரது தந்தை..!! புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!
கடந்த, சில ஆண்டுகளாக சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு ஏராளமாக பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவரும் ஒருவர்.
இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன், யானை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
இன்று இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. அடுத்தபடியாக கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து டிமான்டி காலனி
பொம்மை போன்ற திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ
இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய அப்பா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…
Comments are closed.