41 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை..!! அதற்கு இது மட்டுமே காரணம்.? வெளிப்படையாக நடிகை வெளியிட்ட தகவல்..

243

சின்னத்திரை மூலம் கூட இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அதன் மூலம் ஒரு சிலர் வாய்ப்புகள் கிடைத்த வெள்ளி திரைக்குள் வந்து தனக்கென்று ஒரு அங்கீகாரம் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.

 

மேலும், ஒரு சிலருக்கு நல்லா திறமை இருந்தும் சினிமாவில் வராமல் சின்ன சிறையில் இருக்கின்றார்கள். இப்படி நிலையில் நடிகை ஸ்ருதி ராஜ் என்பவரும் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

 

மேலும், இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சீரியல் நடித்து வருகின்றார். தமிழில் தென்றல், ஆபீஸ் மற்றும் அழகு ஆகிய சீரியல்களில் நடித்து வந்துள்ளார். மேலும், தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்.

 

இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது சோகத்தை ஏற்படுத்திய வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமணம் சம்பந்தமான கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

 

அது என்னவென்றால் என்னுடைய வாழ்வில் எதையும் நான் தான் செய்து செய்வது கிடையாது. அப்படி செய்தால் அது சரியாக நடக்காது. அதேபோன்றுதான் திருமணமும் அது நடக்கும்போது சரியாக நடக்கும் என் வீட்டில் அதை பார்த்துக் கொள்வார்கள் என்று அவர் பதில் அளித்துள்ளார்…

 

Comments are closed.