நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்த பார்த்திபன்..!! விவாகரத்திற்கு காரணமே இதுதானா.?

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை மூலம் இயக்கி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான் பார்த்திபன். இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய பாதை என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். மேலும், இவரது முதல் திரைப்படத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமான. அந்த படத்தை தொடர்ந்து

 

பல விருதுகளும் அவருக்கு கிடைத்தது. இதன் பிறகு இவர் நடிகை சீதா என்பவரை படபிடிப்பில் காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு சீதாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

 

இதன் காரணமாக பார்த்திபன் சீதாவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில்

 

இருந்ததாகவும் அது நடிகை சீதாவுக்கு தெரியவந்ததன் காரணமாகத் தான் இவர்கள் இவருக்கும் இந்த விவகாரத்தை செய்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது. இந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.