இந்த படமே நான் நடிக்க வேண்டியது.? நிராகரித்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்த நடிகர்..!!

தமிழ் சினிமா உலகில் என்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

அந்த வகையில் லியோ என்ற திரைப்படமும் ஒன்று. மேலும், லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் என்போர் இயக்கத்தில் நடிக்க போவதாக சில தகவல்களை

 

வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அடுத்த படியாக விஜயின் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க போவதாக ஒரு சில தகவல்கள் இணையத்தில் பதிலாகி வருகின்றது.

 

இப்பொழுது நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய திரை வழக்கில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை அடிக்க மறுத்துவிட்டார். அந்த திரைப்படம் தான் உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில்

 

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் இதுதான் நடிப்பதாக இருந்தது. ஒரு சில காரணத்தினால் விஜய் இந்த திரைப்படத்தை நிராகரித்து உள்ள அதன் பிறகு தான் நடிகர் கார்த்தியை வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளார்கள்…

 

Comments are closed.