இந்த ஜென்மத்தில் கல்யாணம் பண்ணிக்க போவதில்லை.? வெளிவந்த அனுஷ்காவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து இவர் ஆரம்பத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் நடிகை அனுஷ்கா. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில்

 

மிகவும் பிரபல நடிகையாக திகழ தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தென்னிந்தியாவதி திகழ்ந்து வருகின்றார்.

 

சமீபகாலமாக திருமண வதந்தியை வளரும் பரப்பிக் கொண்டு வருகின்றார்கள். சமீபத்தில் இவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை அனுஷ்காவின்

 

பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் படம் என்பது ரசிகர் மத்தியில் அதிகமான வரவேற்பதில் வருகின்றது. அந்த வகையில் இந்த படத்தில் அவரது அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர். இந்த ஜென்மத்துல

 

அவ கல்யாணம் பண்ணிக்க போவதில்லை என்ற வசனம் இடம் பெற்று இருக்கும். இதனை கண்ட ரசிகர்கள் 40 வயது ஆகியும் இனியும் திருமணம் செய்து கொள்ள மாட்டாரோ என்று தற்போது அந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி ஆகி வருகின்றார்கள்…

 

Comments are closed.